

நல்லதே நடக்கும் | 16.08.2026 | பராபவ - ஆடி 31 | ஞாயிற்றுக்கிழமை
திதி: சதுர்த்தி மாலை 4.53 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: அஸ்தம் நாளை அதிகாலை 3.50 வரை. பிறகு சித்திரை.
நாமயோகம்: சாத்தியம் நாளை அதிகாலை 4.07 வரை.
நாமகரணம்: விஷ்டி மாலை 4.53 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: பூரட்டாதி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.56.
அஸ்தமனம்: மாலை 6.29.
ராகு காலம்: மாலை 4.30-6.00
எமகண்டம்: மதியம் 12.00-1.30
குளிகை: பிற்பகல் 3.00-4.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 7
பரிகாரம்: வெல்லம்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)