ஜோதிட நாள்காட்டி 14.06.2026 | வைகாசி 30 - ஞாயிற்றுக்கிழமை

ஜோதிட நாள்காட்டி 14.06.2026 | வைகாசி 30 - ஞாயிற்றுக்கிழமை
Updated on
1 min read

நல்லதே நடக்கும் | 14.06.2026 | பராபவ - வைகாசி 31 | ஞாயிற்றுக்கிழமை

திதி: சதுர்த்தசி நண்பகல் 12.20 வரை. பிறகு அமாவாசை.

நட்சத்திரம்: ரோகிணி இரவு 10.13 வரை. பிறகு மிருகசீரிஷம்.

நாமயோகம்: திருதி மதியம் 1.14 வரை. பிறகு சூலம்.

நாமகரணம்: சகுனி நண்பகல் 12.20 வரை.

நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மாலை 6-7

யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

சந்திராஷ்டமம்: விசாகம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42.

அஸ்தமனம்: மாலை 6.35.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: பிற்பகல் 3.00-4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2,7

பரிகாரம்: வெல்லம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

ஜோதிட நாள்காட்டி 14.06.2026 | வைகாசி 30 - ஞாயிற்றுக்கிழமை
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூன் 11 - 17

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in