

நல்லதே நடக்கும் | 15.03.2026 | விசுவாவசு - பங்குனி 01 | ஞாயிற்றுக்கிழமை
திதி: ஏகாதசி காலை 9.17 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: திருவோணம் நாளை அதிகாலை 5.54 வரை.
நாமயோகம்: பரிகம் காலை 10.21 வரை. பிறகு சிவம்.
நாமகரணம்: பாலவம் காலை 9.17 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 7-9, 11-12, மாலை 6-7, இரவு 9-10.
யோகம்: அமிர்தயோகம் நாளை அதிகாலை 5.54 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: புனர்பூசம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.16.
அஸ்தமனம்: மாலை 6.19.
ராகு காலம்: மாலை 4.30-6.00
எமகண்டம்: மதியம் 12.00-1.30
குளிகை: பிற்பகல் 3.00-4.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 3
பரிகாரம்: வெல்லம்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)