

நல்லதே நடக்கும் | 05.02.2026 | விசுவாவசு - தை 22 | வியாழக்கிழமை
திதி: சதுர்த்தி நள்ளிரவு 12.23 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: உத்திரம் இரவு 10.55 வரை. பிறகு அஸ்தம்.
நாமயோகம்: சுகர்மம் நள்ளிரவு 12 மணி வரை. பிறகு திருதி.
நாமகரணம்: பவம் நண்பகல் 12.11 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: மந்தயோகம் இரவு 10.55 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.
சந்திராஷ்டமம்: சதயம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.34.
அஸ்தமனம்: மாலை 6.11.
ராகு காலம்: மதியம் 1.30-3.00
எமகண்டம்: காலை 6.00-7.30
குளிகை: காலை 9.00-10.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 5, 9
பரிகாரம்: தைலம்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)