

நல்லதே நடக்கும் | 04.02.2026 | விசுவாவசு - தை 21 | செவ்வாய்க்கிழமை
திதி: திருதியை நள்ளிரவு 12.10 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: பூரம் இரவு 10.11 வரை. பிறகு உத்திரம்.
நாமயோகம்: அதிகண்டம் பின்னிரவு 1 மணி வரை. பிறகு சுகர்மம்.
நாமகரணம்: வணிசை நண்பகல் 12.20 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 67.30, 910, மதியம் 1.303, மாலை 45, இரவு 78.
யோகம்: அமிர்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: அவிட்டம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.34.
அஸ்தமனம்: மாலை 6.10.
ராகு காலம்: மதியம் 12.001.30
எமகண்டம்: காலை 7.309.00
குளிகை: காலை 10.3012.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 5
பரிகாரம்: பால்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)