ஜோதிட நாள்காட்டி 11.05.2026 | சித்திரை 28 - திங்கள்கிழமை

ஜோதிட நாள்காட்டி 11.05.2026 | சித்திரை 28 - திங்கள்கிழமை
Updated on
1 min read

நல்லதே நடக்கும் | 11.05.2026 | பராபவ - சித்திரை 28 | திங்கள்கிழமை

திதி: நவமி பிற்பகல் 3.25 மணி வரை, பிறகு தசமி.

நட்சத்திரம்: சதயம் பின்னிரவு 1.28 வரை, பிறகு பூரட்டாதி.

நாமயோகம்: ஐந்திரம் பின்னிரவு 1.03 வரை, பிறகு வைதிருதி.

நாமகரணம்: கரசை பிற்பகல் 3.25 வரை, பிறகு வணிசை.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.

யோகம்: சித்தயோகம் பின்னிரவு 1.28 வரை, பிறகு மந்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

சந்திராஷ்டமம்: ஆயில்யம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43.

அஸ்தமனம்: மாலை 6.26

ராகு காலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 6, 9

பரிகாரம்: தயிர்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

ஜோதிட நாள்காட்டி 11.05.2026 | சித்திரை 28 - திங்கள்கிழமை
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ மே 7 - 13

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in