

நல்லதே நடக்கும் | 22.04.2026 | பராபவ - சித்திரை 09 | புதன்கிழமை
திதி: சஷ்டி இரவு 10.50 வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம்: திருவாதிரை இரவு 10.13 வரை. பிறகு புனர்பூசம்.
நாமயோகம்: அதிகண்டம் காலை 9.07 வரை. பிறகு சுகர்மம்.
நாமகரணம்: கௌலவம் நண்பகல் 12.02 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: கேட்டை
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.52.
அஸ்தமனம்: மாலை 6.22
ராகு காலம்: மதியம் 12.00-1.30
எமகண்டம்: காலை 7.30-9.00
குளிகை: காலை 10.30-12.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 7
பரிகாரம்: பால்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)