

நல்லதே நடக்கும் | 27.11.2026 | பராபவ - கார்த்திகை 11 | வெள்ளிக்கிழமை
திதி: திருதியை காலை 9.49 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: திருவாதிரை பிற்பகல் 3.08 வரை. பிறகு புனர்பூசம்.
நாமயோகம்: சுபம் இரவு 11.50 வரை. பிறகு சுப்பிரம்.
நாமகரணம்: விஷ்டி காலை 9.49 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: கேட்டை பிற்பகல் 3.08 வரை. பிறகு மூலம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.13.
அஸ்தமனம்: மாலை 5.39.
ராகு காலம்: காலை 10.30-12.00
எமகண்டம்: மதியம் 3.00-4.30
குளிகை: காலை 7.30-9.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 5, 7
பரிகாரம்: வெல்லம்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)