

நல்லதே நடக்கும் | 25.11.2026 | பராபவ - கார்த்திகை 09 | புதன்கிழமை
திதி: பிரதமை மாலை 4.51 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: ரோகிணி இரவு 8.36 வரை. பிறகு மிருகசீரிஷம்.
நாமயோகம்: சிவம் காலை 11.59 வரை. பிறகு சித்தம்.
நாமகரணம்: பாலவம் காலை 6.38 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: விசாகம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.12.
அஸ்தமனம்: மாலை 5.39.
ராகு காலம்: மதியம் 12.00-1.30
எமகண்டம்: காலை 7.30-9.00
குளிகை: காலை 10.30-12.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 7
பரிகாரம்: பால்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)