

நல்லதே நடக்கும் | 17.11.2026 | பராபவ - கார்த்திகை 01 | செவ்வாய்க்கிழமை
திதி: அஷ்டமி நாளை காலை 6.06 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: அவிட்டம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4.34 வரை. பிறகு சதயம்.
நாமயோகம்: விருத்தி காலை 7.53 வரை. பிறகு துருவம்.
நாமகரணம்: விஷ்டி மாலை 5.18 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் நாளை அதிகாலை 4.34 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: பூசம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.08.
அஸ்தமனம்: மாலை 5.39.
ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30
எமகண்டம்: காலை 9.00-10.30
குளிகை: மதியம் 12.00-1.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 4, 9
பரிகாரம்: பால்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)