ஜோதிட நாள்காட்டி 10.11.2026 | ஐப்பசி 24 - செவ்வாய்க்கிழமை

ஜோதிட நாள்காட்டி 10.11.2026 | ஐப்பசி 24 - செவ்வாய்க்கிழமை
Updated on: 
1 min read

நல்லதே நடக்கும் | 10.11.2026 | பராபவ - ஐப்பசி 24 | செவ்வாய்க்கிழமை

திதி: பிரதமை மதி​யம் 2.01 வரை. பிறகு துவி​தியை.

நட்​சத்​திரம்: விசாகம் காலை 9.19 வரை. பிறகு அனுஷம்.

நாமயோகம்: சோபனம் நாளை அதி​காலை 3.09 வரை. பிறகு அதி​கண்​டம்.

நாமகரணம்: பவம் மதி​யம் 2.01 வரை. பிறகு பால​வம்.

நல்ல நேரம்: காலை 8-9, நண்​பகல் 12-1, இரவு 7-8.

யோகம்: மந்​தயோகம் காலை 9.19 வரை. பிறகு சித்​தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

சந்​திராஷ்டமம்: அசுவனி காலை 9.19 வரை. பிறகு பரணி.

சூரிய உதயம்: சென்​னை​யில் காலை 6.05.

அஸ்தமனம்: மாலை 5.39.

ராகு காலம்: பிற்​பகல் 3.00-4.30

எமகண்​டம்: காலை 9.00-10.30

குளிகை: மதி​யம் 12.00-1.30

நாள்: வளர்​பிறை

அதிர்​ஷ்ட எண்: 1, 5

பரிகாரம்: பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

ஜோதிட நாள்காட்டி 10.11.2026 | ஐப்பசி 24 - செவ்வாய்க்கிழமை
‘தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சி நடக்காது’ - மாணிக்கம் தாகூர் கருத்து

X