

நல்லதே நடக்கும் | 07.11.2026 | பராபவ - ஐப்பசி 21 | சனிக்கிழமை
திதி: திரயோதசி காலை 10.48 வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: சித்திரை நாளை அதிகாலை 5.52 வரை. பிறகு சுவாதி.
நாமயோகம்: பிரிதி நாளை அதிகாலை 3.26 வரை. பிறகு ஆயுஷ்மான்.
நாமகரணம்: வணிசை காலை 10.48 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: மந்தயோகம் நாளை அதிகாலை 5.52 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.04.
அஸ்தமனம்: மாலை 5.40.
ராகு காலம்: காலை 9.00-10.30
எமகண்டம்: மதியம் 1.30-3.00
குளிகை: காலை 6.00-7.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 4, 9
பரிகாரம்: தயிர்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)