

நல்லதே நடக்கும் | 04.11.2026 | பராபவ - ஐப்பசி 18 | புதன்கிழமை
திதி: தசமி காலை 11.04 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: பூரம் நாளை அதிகாலை 3.30 வரை. பிறகு உத்திரம்.
நாமயோகம்: பிராம்யம் காலை 8 மணி வரை. பிறகு ஐந்திரம்.
நாமகரணம்: விஷ்டி காலை 11.04 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: அமிர்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: அவிட்டம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.03.
அஸ்தமனம்: மாலை 5.41.
ராகு காலம்: மதியம் 12.00-1.30
எமகண்டம்: காலை 7.30-9.00
குளிகை: காலை 10.30-12.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 7
பரிகாரம்: பால்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)