

நல்லதே நடக்கும் | 30.10.2026 | பராபவ - ஐப்பசி 13 | வெள்ளிக்கிழமை
திதி: பஞ்சமி இரவு 7.25 வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 9.04 வரை. பிறகு திருவாதிரை.
நாமயோகம்: சிவம் இரவு 8.40 வரை. பிறகு சித்தம்.
நாமகரணம்: கௌலவம் காலை 8.46 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: அனுஷம் காலை 9.04 வரை. பிறகு கேட்டை.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.02.
அஸ்தமனம்: மாலை 5.42.
ராகு காலம்: காலை 10.30-12.00
எமகண்டம்: மதியம் 3.00-4.30
குளிகை: காலை 7.30-9.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 5, 7
பரிகாரம்: வெல்லம்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)