

நல்லதே நடக்கும் | 18.03.2026 | விசுவாவசு - பங்குனி 04 | புதன்கிழமை
திதி: சதுர்த்தசி காலை 8.26 வரை. பிறகு அமாவாசை.
நட்சத்திரம்: பூரட்டாதி நாளை அதிகாலை 5.19 வரை. பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம்: சுபம் நாளை அதிகாலை 3.57 வரை. பிறகு சுப்பிரம்.
நாமகரணம்: சகுனி காலை 8.26 வரை. பிறகு சதுஷ்பாதம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, இரவு 7-8.
யோகம்: அமிர்தயோகம் நாளை அதிகாலை 5.19 வரை
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: மகம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.14.
அஸ்தமனம்: மாலை 6.19.
ராகு காலம்: மதியம் 12.00-1.30
எமகண்டம்: காலை 7.30-9.00
குளிகை: காலை 10.30-12.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 4
பரிகாரம்: பால்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)