Published : 02 May 2025 06:22 AM
Last Updated : 02 May 2025 06:22 AM

ஜோதிட நாள்காட்டி 02.05.2025 | சித்திரை 19 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

02.05.2025

விசுவாவசு 19 சித்திரை

வெள்ளிக்கிழமை

திதி: பஞ்சமி காலை 9.15 வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: திருவாதிரை மதியம் 1.04 வரை. பிறகு புனர்பூசம்.
நாமயோகம்: திருதி நாளை அதிகாலை 3.15 வரை. பிறகு சூலம்.
நாமகரணம்: பாலவம் காலை 9.15 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: கேட்டை மதியம் 1.04 வரை. பிறகு மூலம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.47.
அஸ்தமனம்: மாலை 6.24.

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 5
சந்திராஷ்டமம் வெல்லம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x