Published : 04 Jun 2024 04:23 AM
Last Updated : 04 Jun 2024 04:23 AM

நல்லதே நடக்கும்

04.06.2024

குரோதி 22 வைகாசி

செவ்வாய்க்கிழமை

திதி: திரயோதசி இரவு 10.01 வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: பரணி இரவு 10.33 வரை. பிறகு கார்த்திகை.
நாமயோகம்: சோபனம் காலை 6.07 வரை. பிறகு அதிகண்டம்.
நாமகரணம்: கரசை பகல் 11.09 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41
அஸ்தமனம்: மாலை 6.33

ராகு காலம் பிற்பகல் 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதியம் 12.00-1.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 5
சந்திராஷ்டமம் சித்திரை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x