Published : 26 Feb 2024 05:10 AM
Last Updated : 26 Feb 2024 05:10 AM

நல்லதே நடக்கும்

26.02.2024

சோபகிருது 14 மாசி

திங்கள்கிழமை

திதி: துவிதியை இரவு 11.16 மணி வரை, பிறகு திருதியை.
நட்சத்திரம்: உத்திரம் நாளை அதிகாலை 4.30 வரை, பிறகு அஸ்தம்.
நாமயோகம்: திருதி பிற்பகல் 2.22 வரை, பிறகு சூலம்.
நாமகரணம்: தைதுலம் காலை 9.56 வரை, பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.26 அஸ்தமனம்: மாலை 6.17

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 9
சந்திராஷ்டமம் சதயம்

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x