Published : 30 Jan 2024 06:04 AM
Last Updated : 30 Jan 2024 06:04 AM

நல்லதே நடக்கும்

30.01.2024

சோபகிருது 16 தை

செவ்வாய்க்கிழமை

திதி: சதுர்த்தி காலை 8.54 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: உத்திரம் இரவு 10.06 வரை.பிறகு அஸ்தம்.
நாமயோகம்: அதிகண்டம் காலை 10.38 வரை. பிறகு சுகர்மம்.
நாமகரணம்: பாலவம் காலை 8.55 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: அமிர்தயோகம் இரவு 10.08 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.35.
அஸ்தமனம்: மாலை 6.08.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 3,7
சந்திராஷ்டமம் பூரட்டாதி

ராகு காலம் பிற்பகல் 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதியம் 12.00-1.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x