மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 04 நவம்பர் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 04 நவம்பர் 2026
Updated on: 
1 min read

மேஷம்: குடும்ப வரு​மானத்தை உயர்த்த புது முயற்சி எடுப்​பீர். பிள்​ளைகள் பொறுப்​பாக நடந்து கொள்​வர். உங்​களைச் சுற்​றி​யிருப்​பவர்​களில் நல்​ல​வர் யார் என்​பதை கண்​டறிவீர். வியாபாரத்தில் லாபம் பார்க்​கலாம். அலு​வல​கத்​தில் மேலதி​காரி பாராட்​டுவார்.

ரிஷபம்: வெளிவட்​டாரத் தொடர்​பு​கள் அதி​கரிக்​கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்​வீர். குழப்​பம் நீங்கி குடும்​பத்​தில் அமைதி கிட்​டும். வியாபாரத்​தில் அலைச்​சல் வில​கும். அலு​வல​கத்​தில் மகிழ்ச்​சி​யுண்டு. யாருக்​கா​வும் எந்த வகை​யிலும் உறுதி​மொழி தராதீர்.

மிதுனம்: தடைபட்​டுக் கொண்​டிருந்த திரு​மணம் கைகூடி வரும். விரும்​பிய பொருட்​களை வாங்குவீர்​கள். பூர்​வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சி மேற்​கொள்​வீர். பணவரவு உண்டு. வியாபாரம் லாபம் தரும். அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்க்​கவும்.

கடகம்: அடிப்​படை வசதி​கள் பெருகும். குடும்​பத்​தில் மகிழ்ச்சி உண்டு. நண்​பர்​களு​டன் இருந்த கருத்து வேறு​பாடு நீங்​கும். பூர்​வீக சொத்​துப் பிரச்​சினை முடிவுக்கு வரும். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். அலு​வல​கத்​தில் மேலதி​காரி​யின் ஆதரவைப் பெறு​வீர்.

சிம்​மம்: ராசிக்​குள் சந்​திரன் தொடர்​வ​தால் டென்​ஷன், பணப் பற்​றாக்​குறை வந்​துப் போகும். முன்​கோபத்​தால் நல்​ல​வர்​களின் நட்பை இழக்க நேரிடும். விவாதங்​களை தவிர்க்​கவும். அலு​வல​கத்​தில் தேடிய ஆவணம் தென்​படும். வியாபாரத்​தில் பங்​குதா​ரர்​கள் ஆதரிப்​பர்.

கன்னி: எண்​ணங்​கள் ஈடேறும். குடும்​பத்​தில் இழந்த செல்​வாக்கை மீண்​டும் பெறு​வீர். எதிர்​பார்த்த தொகை கைக்கு வரும். அலு​வலகத்​தில் பணிச்​சுமை குறையும். வியாபாரத்​தில் புதிய யுக்​தி​களை கையாண்டு வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர்.

துலாம்: தொட்​டது துலங்​கும். மனக்​குழப்​பம் நீங்கி தெளிவு பிறக்​கும். அனுபவப்​பூர்​வ​மாக பேசுவீர்​கள். பழைய கடனைப் பைசல் செய்ய புது வழி பிறக்​கும். உடன்​பிறந்​தவர்​கள் உங்​கள் வார்த்​தைக்கு மதிப்​பளிப்​பர். வியாபாரத்​தில் முன்​னேற்​றம் காண்​பீர்.

விருச்​சிகம்: குடும்​பத்​தில் உங்​கள் வார்த்​தைக்கு மதிப்பு கூடும். உங்​களால் மற்​றவர்​கள் ஆதாயமடைவர். பூர்​வீக வீட்டை சீரமைத்து வீரிவுபடுத்தி கட்​டுவீர். நண்​பர்​கள் வருகை​யால் வீடு களைகட்​டும். வாக​னத்தை சீர் செய்​வீர். வியாபாரம், உத்​தி​யோகம் சிறக்​கும்.

தனுசு: எந்​தப் பிரச்​சினையையும் சமாளிக்​கும் மனப் பக்​கு​வம் கிடைக்​கும். உடன்​பிறந்​தவர்​கள் பக்​கபலமாக இருப்​பார்​கள். பயணங்​களால் புத்​துணர்ச்சி பெறு​வீர்​கள். வியாபாரம் விறு​விறுப்​பாக அமையும். அலு​வல​கத்​தில் அமைதி காப்​பது நல்​லது.

மகரம்: பளிச்​சென்று பேசி அனைவரை​யும் கவரு​வீர்​கள். ஈகோ பிரச்​சினை தீர்ந்து தம்​ப​திக்​குள் அன்​யோன்​யம் பிறக்​கும். வருங்​காலத்​துக்​கான முக்​கிய முடிவு​களை எடுப்​பீர். பணவரவு மன​நிறைவை தரும். வியாபாரம் லாபம் தரும். அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்ப்​பீர்.

கும்​பம்: எதிர்​மறை சிந்​தனை வந்து நீங்​கும். குடும்​பத்​தில் மூத்​தவர்​களின் ஆலோ​சனையை கேட்​கவும். பூர்​வீக வீட்டை விற்க முயற்​சிப்​பீர். வியாபாரத்​தில் அலைச்​சல் அதி​கரிக்​கும். அலு​வல​கத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்​ளாதீர்​கள்.

மீனம்: உறவினர் மத்​தி​யில் மதிப்பு உயரும். ஆடம்​பரச் செல​வு​களை குறைத்து வருங்​காலத்​துக்​காக சேமிப்​பீர். ஒரு​வருக்​கொரு​வர் இருந்த மனஸ்தாபம் நீங்கி குடும்​பத்​தில் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்​தில் வெற்றி பெறு​வீர்​கள். அலு​வல​கத்​தில் பணிச்சுமை குறையும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 04 நவம்பர் 2026
ஜோதிட நாள்காட்டி 04.11.2026 | ஐப்பசி 18 - புதன்கிழமை

X