Published : 09 Sep 2023 05:35 AM
Last Updated : 09 Sep 2023 05:35 AM

நல்லதே நடக்கும்

09-09-2023

சோபகிருது 23 ஆவணி

சனிக்கிழமை

திதி: தசமி இரவு 7.17 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: திருவாதிரை பிற்பகல் 2.24 வரை. பிறகு புனர்பூசம்.
நாமயோகம்: வ்யதீபாதம் இரவு 10.33 வரை. பிறகு வரியான்.
நாமகரணம்: வணிசை காலை 6.20 வரை. பிறகு பத்திரை.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.
அஸ்தமனம்: மாலை 6.14.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 6,7,9
சந்திராஷ்டமம் அனுஷம், கேட்டை

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x