Published : 19 Feb 2020 09:31 AM
Last Updated : 19 Feb 2020 09:31 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

19-02-2020

புதன்கிழமை

விகாரி

7

மாசி

சிறப்பு: ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி - அம்பாள் தங்க விருஷப சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கண்ணாடி மாளிகை எழுந்தருளல்.

திதி: ஏகாதசி மாலை 5.32 மணி வரை. பிறகு துவாதசி.

நட்சத்திரம்: மூலம் காலை 8.45 மணி வரை. பிறகு பூராடம்.

நாமயோகம்: வஜ்ரம் காலை 10.17 மணி வரை. அதன் பிறகு சித்தி.

நாமகரணம்: பாலவம் மாலை 5.32 மணி வரை. பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் காலை 8.45 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.30.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.15.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 7

சந்திராஷ்டமம்: ரோகிணி.

பொதுப்பலன்: முத்து, பவழம் அணிய, மாடு வாங்க, நோயுற்றோர் குளிக்க, கரும்பு நட நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x