Published : 18 Feb 2020 09:36 AM
Last Updated : 18 Feb 2020 09:36 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

18-02-2020

செவ்வாய்க்கிழமை

விகாரி

6

மாசி

சிறப்பு: திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் - ஸ்ரீகாந்திமதியம்மனுக்கு திருமஞ்சன சேவை.

திதி: தசமி மாலை 5.58 மணி வரை. பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: கேட்டை காலை 8.44 மணி வரை. பிறகு மூலம்.

நாமயோகம்: ஹர்ஷணம் காலை 11.56 மணி வரை. பிறகு வஜ்ரம்.

நாமகரணம்: வணிசை காலை 6.25 மணி வரை. பிறகு பத்திரை மாலை 5.33 மணி . அதன் பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் காலை 8.44 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.31.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.15.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 6, 9

சந்திராஷ்டமம்: கார்த்திகை.

பொதுப்பலன்: கடன்தீர்க்க, மின்சார சாதனங்கள் வாங்க, அறுவை சிகிச்சை செய்து கொள்ள, வெற்றிலை பயிரிட நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x