Published : 10 Feb 2020 09:31 AM
Last Updated : 10 Feb 2020 09:31 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும்

***

10-02-2020

திங்கள்கிழமை

விகாரி

27

தை

***

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. பழநி ஸ்ரீஆண்டவர் பெரிய மயில் வாகனத்தில் பவனி.

***

திதி: பிரதமை காலை 11.07 வரை, பிறகு துவிதியை.

நட்சத்திரம்: மகம் மாலை 6.52 வரை, பிறகு பூரம்.

நாமயோகம்: சோபனம் நண்பகல் 12.59 வரை, பிறகு அதிகண்டம்.

நாமகரணம்: கௌலவம் காலை 11.07 வரை, பிறகு தைதுலம்.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.

யோகம்: மந்தயோகம் மாலை 6.52 வரை, பிறகு சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.33

அஸ்தமனம்: மாலை 6.13

***

ராகு காலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 7

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்

***

வளர்ப்பு பிராணிகள் வாங்க, மருந்துண்ண, யோகாசனம் பயில, மகான்களை தரிசிக்க நன்று.

***

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x