Published : 09 Feb 2020 09:08 AM
Last Updated : 09 Feb 2020 09:08 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


09.02.2020 ஞாயிற்றுக்கிழமை


விகாரி 26


சிறப்பு : காஞ்சி பெருந்தேவி தெப்பம், கோவை பாலதண்டாயுதபாணி தெப்பத் திருவிழா. திருச்சேறை சாரநாதர் சப்தாவரணம்.


திதி : பெளர்ணமி பிற்பகல் 1 மணி வரை. பிறகு தேய்பிறை பிரதமை.


நட்சத்திரம் : ஆயில்யம் இரவு 8.16 வரை. பிறகு மகம்.


நாமயோகம் : செளபாக்யம் பிற்பகல் 3.51 வரை. பிறகு சோபனம்.


நாமகரணம் : பவம் பிற்பகல் 1.08 மணி வரை. பிறகு பாலவம்.


நல்லநேரம் : காலை 7 - 10, 11 - 12, மதியம் 2 - 4, மாலை 6 - 7, இரவு 9 - 11.


யோகம் : சித்தயோகம் இரவு 8.16 வரை. பிறகு மந்தயோகம்.


சூலம் : மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.


பரிகாரம் : வெல்லம்


சூரிய உதயம் : சென்னையில் காலை 6.34


அஸ்தமனம் : மாலை 6.11


ராகுகாலம் : மாலை 4.30- 6


எமகண்டம் : மதியம் 12 - 1.30


குளிகை : மாலை 3 - 4.30


நாள் : வளர்பிறை


அதிர்ஷ்ட எண் : 2, 6, 9


சந்திராஷ்டமம் : பூராடம், உத்திராடம்


பொதுப் பலன் : சொத்து விவகாரங்கள் பேசி முடிக்க, வாழை, கரும்பு நட, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x