Published : 28 Jan 2020 09:31 AM
Last Updated : 28 Jan 2020 09:31 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

28-01-2020

செவ்வாய்க்கிழமை

விகாரி

14

தை

சிறப்பு: மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் தெப்போற்சவம் ஆரம்பம், கற்பக விருட்சம் சிம்ம வாகனத்தில் பவனி.

திதி: திருதியை காலை 7.19 மணி வரை. பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: சதயம் காலை 8.38 மணி வரை. பிறகு பூரட்டாதி.

நாமயோகம்: பரிகம் பின்னிரவு 2.50 மணி வரை. பிறகு சிவம்.

நாமகரணம்: கரசை காலை 7.19 மணி வரை. பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 வரை.

யோகம்: மந்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.36.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.07.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 2, 6.

சந்திராஷ்டமம்: ஆயில்யம்.

பொதுப்பலன்: தற்காப்புக் கலைகள் பயில, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, செங்கல் சூளை பிரிக்க, கால்நடைகள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x