Published : 27 Jan 2020 09:21 AM
Last Updated : 27 Jan 2020 09:21 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும்

***

27-01-2020

திங்கள்கிழமை

விகாரி

13

தை

***

திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப் பெருமான் வெள்ளி பூத வாகனத்தில் வீதிஉலா.

***

திதி: திருதியை இன்று முழுவதும்.

நட்சத்திரம்: அவிட்டம் காலை 6.16 மணி வரை, பிறகு சதயம்.

நாமயோகம்: வரியான் மறுநாள் பின்னிரவு 2.26 வரை, பிறகு பரிகம்.

நாமகரணம்: தைதுலம் மாலை 6.22 வரை, பிறகு கரசை.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00

யோகம்: சித்தயோகம்

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.36

அஸ்தமனம்: மாலை 6.07

***

ராகு காலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 5, 9

சந்திராஷ்டமம்: பூசம்

***

சுப காரியங்கள் செய்ய, வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர, வாகனம், தங்க நகைகள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x