Published : 26 Jan 2020 10:01 AM
Last Updated : 26 Jan 2020 10:01 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

26-01-2020

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

12

தை

சிறப்பு: திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோயில் ரத உற்சவம்.

திதி: துவிதியை மறுநாள் அதிகாலை 5.26 வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம்: அவிட்டம் இன்று முழுவதும்.

நாமயோகம்: வ்யதீபாதம் பின்னிரவு 2.10 மணி வரை. அதன் பிறகு வரியான்.

நாமகரணம்: பாலவம் மாலை 4.40 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.36.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.07.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 8, 9

சந்திராஷ்டமம்: புனர்பூசம்.

பொதுப்பலன்: வாஸ்து படி வீடு கட்டத் தொடங்கும் நேரம் காலை 10.41 முதல் 11.17 மணி வரை,

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x