Published : 22 Jan 2020 09:31 AM
Last Updated : 22 Jan 2020 09:31 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

22-01-2020

புதன்கிழமை

விகாரி

8

தை

சிறப்பு: பிரதோஷம், சகல சிவாலயங்களிலும் ஸ்ரீநந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

திதி: திரயோதசி பின்னிரவு 2.16 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: மூலம் பின்னிரவு 1.01 மணி வரை. பிறகு பூராடம்.

நாமயோகம்: வ்யாகாதம் பின்னிரவு 4.26 மணி வரை. பிறகு ஹர்ஷணம்.

நாமகரணம்: கரசை பிற்பகல் 2.30 மணி வரை. பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் பின்னிரவு 1.01 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.05.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 5, 9

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி

பொதுப்பலன்: வழக்குகள் பேசி முடிக்க, கண் திருஷ்டி கழிக்க, கடன் தீர்க்க, வளர்ப்பு பிராணிகள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x