Published : 06 Dec 2019 09:39 AM
Last Updated : 06 Dec 2019 09:39 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

06-12-2019

வெள்ளிக்கிழமை

விகாரி

20

கார்த்திகை

சிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.

திதி: தசமி இன்று முழுவதும்.

நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 11.24 மணி வரை. பிறகு ரேவதி.

நாமயோகம்: சித்தி மாலை 5.29 மணி வரை. அதன் பிறகு வ்யதீபாதம்.

நாமகரணம்: தைதுலவம் மாலை 5.23 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் இரவு 11.24 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.16.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.40.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 6, 9

சந்திராஷ்டமம்: மகம், பூரம்.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் செய்ய, வியாபாரம் தொடங்க, தங்க நகைகள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x