Published : 26 Nov 2019 08:45 AM
Last Updated : 26 Nov 2019 08:45 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

26-11-2019

செவ்வாய்க்கிழமை

விகாரி

10

கார்த்திகை

சிறப்பு: சர்வ அமாவாசை, ஏரல் ஸ்ரீஅருணாசல சுவாமிகள் திருவிழா. திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜ பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

திதி: அமாவாசை இரவு 8.04 மணி வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்: விசாகம் காலை 10.14 மணி வரை. பிறகு அனுஷம்.

நாமயோகம்: அதிகண்டம் இரவு 10.27 மணி வரை. அதன் பிறகு சுகர்மம்.

நாமகரணம்: சதுஷ்பாதம் காலை 9.59 மணி வரை. அதன் பிறகு நாகவம்.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் காலை 10.14 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.12.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 8

சந்திராஷ்டமம்: அசுவினி.

பொதுப்பலன்: புனித நதிகளில் நீராட, முன்னோரை நினைத்து வழிபட, அன்னம், ஆடை தானம் செய்ய நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x