நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்
Updated on
1 min read

21-11-2019

வியாழக்கிழமை

விகாரி

5

கார்த்திகை

சிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

திதி: நவமி காலை 9.20 மணி வரை. அதன் பிறகு தசமி.

நட்சத்திரம்: பூரம் மாலை 5.02 மணி வரை. அதன் பிறகு உத்திரம்.

நாமயோகம்: வைதிருதி பிற்பகல் 3.22 வரை. அதன் பிறகு விஷ்கம்பம்.

நாமகரணம்: கரசை காலை 9.20 மணி வரை. அதன் பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 வரை.

யோகம்: சித்தயோகம் மாலை 5.02 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.09.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 5, 8

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.

பொதுப்பலன்: ஓவியம், பரதநாட்டியம் கற்றுக்கொள்ள, வாகனம் வாங்க, கண் திருஷ்டி கழிக்க, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in