Published : 03 Nov 2019 10:04 AM
Last Updated : 03 Nov 2019 10:04 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


3.11.19 ஞாயிற்றுக்கிழமை
விகாரி 17 ஐப்பசி

திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளம்ய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உத்ஸவாரம்பம். சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் காலை சூர்ணோத்ஸவம்.
திதி : சப்தமி இன்று முழுவதும்
நட்சத்திரம் : உத்திராடம் பின்னிரவு 4.42 மணி வரை. பிறகு திருவோணம்.
நாமயோகம் : திருதி காலை 10.54 மணி வரை. பிறகு சூலம்.
நாமகரணம் : கரசை மாலை 5.56 மணி வரை. பிறகு வணிசை.
நல்லநேரம் : காலை 7 - 10, 11 - 12, மதியம் 2 - 4, மாலை 6 - 7, இரவு 9 - 11.
யோகம் : அமிர்தயோகம்
சூலம் : மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம் : வெல்லம்
சூரிய உதயம் : சென்னையில் காலை 6.02.
அஸ்தமனம் : மாலை 5.42
ராகுகாலம் : மாலை 4.30 - 6.
எமகண்டம் : மதியம் 12 - 1.30
குளிகை : மாலை 3 - 4.30
நாள் : வளர்பிறை
அதிர்ஷ்ட எண் : 3, 5, 8
சந்திராஷ்டமம் : திருவாதிரை
திருமணம், நிச்சயதார்த்தம் செய்ய,குழந்தைக்கு பெயர் சூட்ட, புது மனை புக, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x