நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்
Updated on
1 min read

நல்லதே நடக்கும்

***

21-10-2019

திங்கள்கிழமை

விகாரி

4

ஐப்பசி

***

நெல்லை ஸ்ரீகாந்திமதி அம்மன் தவழும் கண்ணன் அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் பவனி.

***

திதி: அஷ்டமி மறுநாள் பின்னிரவு 1.31 மணி வரை, பிறகு நவமி.

நட்சத்திரம்: புனர்பூசம் பிற்பகல் 2.44 வரை, பிறகு பூசம்.

நாமயோகம்: சித்தம் இரவு 8.24 வரை, பிறகு சாத்தியம்.

நாமகரணம்: பாலவம் பிற்பகல் 2.22 வரை, பிறகு கவுலவம்.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.

யோகம்: அமிர்தயோகம் பிற்பகல் 2.44 வரை, பிறகு சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.00

சூரிய அஸ்தமனம்: மாலை 5.49

***

ராகு காலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 4, 7

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்

***

வாகனம் விலைபேசி விற்க, கடன் தீர்க்க, போட்டி, விவாதங்களில் கலந்துகொள்ள, ஊழியர் ஒப்பந்தம் புதுப்பிக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in