Published : 18 Oct 2019 08:27 AM
Last Updated : 18 Oct 2019 08:27 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

18-10-2019

வெள்ளிக்கிழமை

விகாரி

1

ஐப்பசி

சிறப்பு: கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லியம்மன் திருவீதிவுலா.

திதி: சதுர்த்தி காலை 6.07 வரை. பஞ்சமி பின்னிரவு 5.30 வரை. பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: ரோகிணி மாலை 4.07 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.

நாமயோகம்: வரீயான் பின்னிரவு 2.58 மணி வரை. அதன் பிறகு பரிகம்.

நாமகரணம்: பாலவம் காலை 6.07 வரை. பிறகு கௌலவம் மாலை 5.45 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் மாலை 4.07 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.00.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.50.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 9

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை.

பொதுப்பலன்: நவக்கிரக சாந்தி செய்ய, தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க, புத்தகங்கள் வெளியிட நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x