Published : 27 Sep 2019 08:40 AM
Last Updated : 27 Sep 2019 08:40 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

27-09-2019

வெள்ளிக்கிழமை

விகாரி

10

புரட்டாசி

சிறப்பு: திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் சுவாமி, ஸ்ரீகாந்திமதி அம்மனுக்கு திருமஞ்சன சேவை.

திதி: சதுர்த்தசி பின்னிரவு 3.06 மணி வரை. பிறகு அமாவாசை.

நட்சத்திரம்: பூரம் நள்ளிரவு 12.58 மணி வரை. பிறகு உத்திரம்.

நாமயோகம்: சுபம் பின்னிரவு 1.13 மணி வரை. அதன் பிறகு சுப்பிரம்.

நாமகரணம்: பத்திரை மாலை 4.18 மணி வரை. அதன் பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.03.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 9

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.

பொதுப்பலன்: ஓவியம், நடனம் பயில, கண் திருஷ்டி கழிக்க, மாடு வாங்க, மருந்துண்ண நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x