Published : 13 Sep 2019 08:42 AM
Last Updated : 13 Sep 2019 08:42 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

13-09-2019

வெள்ளிக்கிழமை

விகாரி

27

ஆவணி

சிறப்பு: பவுர்ணமி, திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

திதி: சதுர்த்தசி காலை 8.13 மணி வரை. பிறகு பவுர்ணமி.

நட்சத்திரம்: சதயம் இரவு 9.13 மணி வரை. பிறகு பூரட்டாதி.

நாமயோகம்: திருதி இரவு 10.26 மணி வரை. பிறகு சூலம்.

நாமகரணம்: வணிசை காலை 8.13 மணி வரை. பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.12.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 7.

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்.

பொதுப்பலன்: வாகனம் வாங்க, விதை விதைக்க, ஜோதிடம் பயில, வியாபாரக் கணக்கு முடிக்க, தொட்டிலில் குழந்தையை விநன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x