செய்திப்பிரிவு

Published : 06 Sep 2019 08:43 am

Updated : : 06 Sep 2019 08:43 am

 

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

nalladhe-nadakkum

06-09-2019

வெள்ளிக்கிழமை

விகாரி

20

ஆவணி


சிறப்பு: மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கினியானில் பவனி.

திதி: அஷ்டமி பின்னிரவு 2.22 மணி வரை. பிறகு நவமி.

நட்சத்திரம்: அனுஷம் காலை 10.35 மணி வரை. பிறகு கேட்டை.

நாமயோகம்: விஷ்கம்பம் இரவு 11.50 மணி வரை. பிறகு ப்ரீதி.

நாமகரணம்: பத்திரை பிற்பகல் 2.42 மணி வரை. பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் காலை 10.35 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.18.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 6, 9.

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை.

பொதுப்பலன்: தற்காப்புக் கலைகள் பயில, கடன் பைசல் செய்ய, வாஸ்துபடி வீட்டை மாற்றியமைக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

நல்லதே நடக்கும்இந்தநாளின் விசேஷங்கள்சந்திராஷ்டமம்இன்றைய பஞ்சாங்கம்




Popular Articles

You May Like

More From This Category

More From this Author