Published : 27 Aug 2019 08:20 AM
Last Updated : 27 Aug 2019 08:20 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

27-08-2019

செவ்வாய்க்கிழமை

விகாரி

10

ஆவணி

சிறப்பு: மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ண சுவாமி கன்றால் விளா எறிந்த லீலை. திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் உருகு சட்ட சேவை.

திதி: துவாதசி இரவு 11.34 மணி வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 10.53 மணி வரை. பிறகு பூசம்.

நாமயோகம்: சித்தி காலை 7.26 மணி வரை. பிறகு வ்யதீபாதம் மறுநாள் பின்னிரவு 3.25 மணி வரை. அதன் பிறகு வரீயான்.

நாமகரணம்: கௌலவம் நண்பகல் 12.18 வரை. பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 8.00-9.00 மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.23.

ராகு காலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 8, 9

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

பொதுப்பலன்: உழவு மேற்கொள்ள, தானியம் வாங்க, வாஸ்துபடி வீடு கட்டத் தொடங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x