Published : 23 Aug 2019 09:15 AM
Last Updated : 23 Aug 2019 09:15 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

23-08-2019

வெள்ளிக்கிழமை

விகாரி

6

ஆவணி

சிறப்பு: வாஸ்து நாள். கார்த்திகை விரதம், கோகுலாஷ்டமி. பழனி ஸ்ரீஆண்டவர் புறப்பாடு.

திதி: அஷ்டமி மறுநாள் பின்னிரவு 4.18 வரை. பிறகு நவமி.

நட்சத்திரம்: கார்த்திகை மறுநாள் நள்ளிரவு 12.38 வரை. பிறகு ரோகிணி.

நாமயோகம்: துருவம் பிற்பகல் 2.37 மணி வரை. பிறகு வ்யாகாதம்

நாமகரணம்: பாலவம் மாலை 4.21 மணி வரை. பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மறுநாள் நள்ளிரவு 12.38 வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.27.

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 5, 7.

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

பொதுப்பலன்: வாஸ்துபடி வீடு கட்டத் தொடங்கும் நேரம் மாலை 3.18 முதல் 3.54 மணி வரை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x