Published : 18 Aug 2019 09:59 AM
Last Updated : 18 Aug 2019 09:59 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

18.8.19 ஞாயிற்றுக்கிழமை
விகாரி ஆவணி 1

சிறப்பு : திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோயில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
திதி : திருதியை மறுநாள் நள்ளிரவு 12 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம் : பூரட்டாதி மாலை 4.40 வரை. பிறகு உத்திரட்டாதி
நாமயோகம் : சுகர்மம் பிற்பகல் 3.21 வரை. பிறகு திருதி
நாமகரணம் : வணிசை காலை 11 மணி வரை. பிறகு பத்திரை.
நல்லநேரம் : காலை 7 - 10, 11 -12, மதியம் 2 - 4, மாலை 6 - 7, இரவு 9 - 11
யோகம் : சித்தயோகம் மாலை 4.40 வரை. பிறகு அமிர்தயோகம்
சூலம் : மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம் : வெல்லம்
சூரிய உதயம் : சென்னையில் காலை 5.57
அஸ்தமனம் : மாலை 6.28
ராகுகாலம் : மாலை 4.30 - 6
எமகண்டம் : மதியம் 12 - 1.30
குளிகை : மாலை 3 - 4.30
நாள் : தேய்பிறை
அதிர்ஷ்ட எண் : 2,8,9
சந்திராஷ்டமம் : மகம், பூரம்
பொதுப்பலன் : சூளை பிரிக்க, மருந்துண்ண, மந்திரம் ஜபிக்க, சொத்து விவகாரங்கள் பேசி முடிக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x