Published : 14 Aug 2019 08:39 AM
Last Updated : 14 Aug 2019 08:39 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

14.8.2019 புதன்கிழமை
விகாரி ஆடி 29
சிறப்பு : திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் பவித்திர உத்ஸவம். இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருவீதியுலா.

திதி : சதுர்த்தசி மாலை 4.31 வரை. பிறகு பெளர்ணமி.
நட்சத்திரம் : உத்திராடம் காலை 6.58 வரை. பிறகு திருவோணம்.
நாமயோகம் : ஆயுஷ்மான் பிற்பகல் 1.21 வரை. பிறகு செளபாக்யம்.
நாமகரணம் : வணிசை மாலை 4.31 வரை. பிறகு பத்திரை.
நல்லநேரம் : காலை 6 - 7, 9 - 10, மதியம் 1.30 - 3, மாலை 4 - 5, இரவு 7 - 10 மணி வரை.
யோகம் : அமிர்தயோகம் காலை 6.58 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம் : வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.
பரிகாரம் : பால்
சூரிய உதயம் : சென்னையில் காலை 5.56
அஸ்தமனம் : மாலை 6.31
ராகுகாலம் : மதியம் 12 - 1.30
எமகண்டம் : காலை 7.30 - 9
குளிகை : காலை 10.30 - 12
நாள் : வளர்பிறை
அதிர்ஷ்ட எண் : 4,5,7
சந்திராஷ்டமம் : 4,5,7
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
பொதுப்பலன் : வீடு, மனை வாங்க முன்பணம் தர, குழந்தைக்கு சிகை நீக்கி, காது குத்த, கதிரறுக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x