நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்
Updated on
1 min read

13.8.19 செவ்வாய்க்கிழமை
விகாரி ஆடி 28

சிறப்பு : வடமதுரை ஸ்ரீசவுந்தர்ராஜ பெருமாள் திருக்கல்யாண உத்ஸவம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தபசுக் காட்சி.
திதி : திரயோதசி பிற்பகல் 3.14 வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம் : உத்திராடம் இன்று முழுவதும்
நாமயோகம் : ப்ரீதி பிற்பகல் 1.21 வரை. பிறகு ஆயுஷ்மான்.
நாமகரணம் : தைதுலம் பிற்பகல் 1.21 வரை. பிறகு கரசை.
நல்லநேரம் : காலை 8 - 9, மதியம் 12 - 1, இரவு 7 - 8
யோகம் : சித்தயோகம்
சூலம் : வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம் : பால்
சூரிய உதயம் : சென்னையில் காலை 5.56
அஸ்தமனம் : மாலை 6.31
ராகுகாலம் : மாலை 3 - 4.30
எமகண்டம் : காலை 9 - 10.30
குளிகை : மதியம் 12 - 1.30
நாள் : வளர்பிறை
அதிர்ஷ்ட எண் : 4,3,6
சந்திராஷ்டமம் : திருவாதிரை
பொதுப்பலன் : வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க, அழகு சாதனங்கள், உடற்பயிற்சி கருவிகள் வாங்க, சொத்து விஷயம் பேசி முடிக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in