Published : 12 Aug 2019 08:18 AM
Last Updated : 12 Aug 2019 08:18 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

12-08-2019
திங்கள்கிழமை
விகாரி
27
ஆடி

***
பிரதோஷம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் புறப்பாடு.
***
திதி: துவாதசி பிற்பகல் 2.23 மணி வரை, பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: பூராடம் மறுநாள் அதிகாலை 5.13 வரை, பிறகு உத்திராடம்.
நாமயோகம்: விஷ்கம்பம் பிற்பகல் 1.40 வரை, பிறகு ப்ரீதி.
நாமகரணம்: பாலவம் பிற்பகல் 2.23 வரை, பிறகு கவுலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம் மறுநாள் அதிகாலை 5.13 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.56
சூரிய அஸ்தமனம்: மாலை 6.33
***
ராகு காலம்: காலை 7.30-9.00
எமகண்டம்: காலை 10.30-12.00
குளிகை: மதியம் 1.30-3.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 2, 5
சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம்
***
கணிதம், வாய்ப்பாட்டு பயில, கரும்பு நட, நீர்நிலைகளை ஆழப்படுத்த, வளர்ப்பு பிராணிகள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x