Published : 07 Aug 2019 07:57 AM
Last Updated : 07 Aug 2019 07:57 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


7.8.19 புதன்கிழமை
விகாரி ஆடி 22

சிறப்பு : திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் உத்ஸவாரம்பம். மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி.
திதி : சப்தமி மாலை 5.32 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம் : சுவாதி மறுநாள் பின்னிரவு 3.34 வரை. பிறகு விசாகம்.
நாமயோகம் : சுபம் இரவு 9.10 வரை. பிறகு வணிசை மாலை 5.05 வரை. பிறகு பத்திரை.
நல்லநேரம் : காலை 6 - 7.30, 9 - 10, மாலை 4 - 5
யோகம் : சித்தயோகம்
சூலம் : வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.
பரிகாரம் : பால்
சூரிய உதயம் : சென்னையில் காலை 5.55
அஸ்தமனம் : மாலை 6.34
ராகுகாலம் : 12 - 1.30
எமகண்டம் : காலை 7.30 - 9,
குளிகை : காலை 10.30 - 12
நாள் : வளர்பிறை
அதிர்ஷ்ட எண் : 6,7,9
சந்திராஷ்டமம் : ரேவதி
பொதுப்பலன் : வியாபாரம் தொடங்க, வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர, குழந்தைகளுக்கு சிகை நீக்கி காது குத்த நன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x