Published : 06 Aug 2019 08:49 AM
Last Updated : 06 Aug 2019 08:49 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

6.8.19 செவ்வாய்க்கிழமை
விகாரி ஆடி 21 
சிறப்பு : சஷ்டி விரதம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் தீர்த்தவாரி.

திதி : சஷ்டி இரவு 7.24 வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம் : சித்திரை மறுநாள் பின்னிரவு 4.29 வரை. பிறகு சுவாதி.
நாமயோகம் : சாத்தியம் இரவு 11.38 வரை. பிறகு சுபம்.
நாமகரணம் : கெளலவம் காலை 8.26 வரை. பிறகு தைதுலம்.
நல்லநேரம் : காலை 8 - 9, மதியம் 12 - 1, இரவு 7 - 8 வரை.
யோகம் : சித்தயோகம்
சூலம் : வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம் : பால்
சூரிய உதயம் : சென்னையில் காலை 5.55 
அஸ்தமனம் : மாலை 6.34
ராகுகாலம் : மாலை 3 - 4.30
எமகண்டம் : காலை 9 - 10.30
குளிகை : மதியம் 12 - 1.30
நாள் : வளர்பிறை
அதிர்ஷ்ட எண் : 5,6,8
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
பொதுப்பலன் : மாடு வாங்க, தோட்டம் அமைக்க, எரு இட, வாஸ்து சாந்தி செய்ய நன்று. 

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x