Published : 04 Aug 2019 10:02 AM
Last Updated : 04 Aug 2019 10:02 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

4.8.2019 ஞாயிற்றுக்கிழமை
விகாரி ஆடி 19 
சிறப்பு : சதுர்த்தி விரதம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரதம். மன்னார்குடி ஸ்ரீசெங்கமலத் தாயார் ரதோத்ஸவம்.
திதி : சதுர்த்தி இரவு 11.46 வரை. பிறகு பஞ்சமி. 

நட்சத்திரம் : பூரம் காலை 8.46 வரை. பிறகு உத்திரம். 
நாமயோகம் : பரிகம் காலை 8.14 வரை. பிறகு சிவம் மறுநாள் பின்னிரவு 3 மணி வரை. அதன் பின்னர் சித்தம். 
நாமகரணம் : வணிசை நண்பகல் 12.58 வரை. பிறகு பத்திரை. 
நல்லநேரம் : காலை 7 - 10, 11 - 12, மதியம் 2 - 4, 
யோகம் : சித்தயோகம் காலை 8.46 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம் : மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம் : வெல்லம் 
சூரிய உதயம் : சென்னையில் காலை 5.55
அஸ்தமனம் : மாலை 6.35
ராகுகாலம் : மாலை 4.30 - 6
எமகண்டம் : மதியம் 12  - 1.30
குளிகை : மாலை 3 - 4.30
நாள் : வளர்பிறை
அதிர்ஷ்ட எண் : 3,4,6
சந்திராஷ்டமம் : சதயம்
பொதுப்பலன் : குழந்தைக்குப் பெயர் சூட்ட, புது மனை புக, வியாபாரம் தொடங்க, தாலிக்குப் பொன் உருக்க நன்று. 
 

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x