Published : 02 Aug 2019 09:48 AM
Last Updated : 02 Aug 2019 09:48 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


2.8.19  வெள்ளிக்கிழமை
விகாரி 17 ஆடி
சிறப்பு :
சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் வெள்ளி விமானத்தில் பவனி. 
திதி : பிரதமை காலை 7.02 வரை. துவிதியை பின்னிரவு 3.35 வரை. 
நட்சத்திரம் : ஆயில்யம் நண்பகல் 12.02 வரை. பிறகு மகம். 
நாமயோகம் : வ்யதீபாதம் பிற்பகல் 2.18 வரை. பிறகு வரீயான்.
நாமகரணம் : பவம் காலை 7.02 வரை. பிறகு பாலவம் மாலை 4.48 வரை. பிறகு கெளலவம்.
நல்லநேரம் : காலை 6 - 9, 1 - 3, மாலை 5 - 6, 
யோகம் : மந்தயோகம் 
சூலம் : மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை. 
பரிகாரம் : வெல்லம் 
சூரிய உதயம் : சென்னையில் காலை 5.54
அஸ்தமனம் : மாலை 6.36
ராகுகாலம் : காலை 10.30 - 12
எமகண்டம் : மாலை 3 - 4.30
குளிகை : காலை 7.30 - 9
நாள் : வளர்பிறை
அதிர்ஷ்ட எண் : 1,2,4
சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்
பொதுப்பலன் : ஆழ்குழாய் கிணறு அமைக்க, யோகாசனம் பயில, வளர்ப்புப் பிராணிகள் வாங்க, வாழை, கரும்பு நட நன்று. 

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x