Published : 29 Jul 2019 10:12 AM
Last Updated : 29 Jul 2019 10:12 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


29.7.19 திங்கட்கிழமை
விகாரி 13 ஆடி 
சிறப்பு : செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் உத்ஸவ ஆரம்பம். மன்னார்குடி ஸ்ரீசெங்கமலத் தாயார் சந்திர பிரபையில் புறப்பாடு. 

திதி : துவாதசி பிற்பகல் 2.42 வரை. பிறகு திரயோதசி. 
நட்சத்திரம் : மிருகசீரிஷம் மாலை 4.42 வரை. பிறகு திருவாதிரை
நாமயோகம் : வ்யாகாதம் பின்னிரவு 1.01 வரை. பிறகு ஹர்ஷணம். 
நாமகரணம் : தைதுலம் பிற்பகல் 2.42 வரை. பிறகு கரசை. 
நல்லநேரம் : காலை 6 - 7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 - 9. 
யோகம் : அமிர்தயோகம் மாலை 4.42 வரை. பிறகு சித்தயோகம்
சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம் : தயிர்
சூரிய உதயம் : சென்னையில் காலை 5.54 
அஸ்தமனம் : மாலை 6.37
ராகுகாலம் : காலை 7.30 - 9, 
எமகண்டம் : காலை 10.30 - 12,
குளிகை : மதியம் 1.30 - 3, 
நாள் : தேய்பிறை 
அதிர்ஷ்ட எண் : 2,9,3
சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம்
பொதுப்பலன் : வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர, பயணம் மேற்கொள்ள, மாடு வாங்க, சிற்பம் செதுக்க, இசை பயில நன்று. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x