Published : 26 Jul 2019 08:54 AM
Last Updated : 26 Jul 2019 08:54 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

26-07-2019 வெள்ளிக்கிழமை

 

விகாரி  10 ஆடி

 

சிறப்பு: நாகப்பட்டினம் ஸ்ரீநீலாயதாக்ஷியம்மன் மகாலெட்சுமி அலங்காரத்தில் பெண் பூத வாகனத்தில் பவனி.  

 

திதி: நவமி மாலை 4.33 மணி வரை. பிறகு தசமி. 

 

நட்சத்திரம்: பரணி மாலை 4.24 மணி வரை. பிறகு கார்த்திகை. 

 

நாமயோகம்:  சூலம் காலை 7.00 மணி வரை. பிறகு கண்டம்.

 

நாமகரணம்: கரசை மாலை 4.33 மணி வரை. பிறகு வணிசை.

 

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

 

யோகம்: சித்தயோகம்.

 

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

 

பரிகாரம்: வெல்லம்.

 

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.53.

 

சூரியஅஸ்தமனம்: மாலை 6.37.

 

ராகு காலம்: காலை 10.30-12.00

 

எமகண்டம்:  மாலை 3.00-4.30

 

குளிகை: காலை 7.30-9.00

 

நாள்:  தேய்பிறை.

 

அதிர்ஷ்ட எண்: 6, 8, 9.

 

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம். 

 

பொதுப்பலன்: வேலி, மதில் சுவர் அமைக்க, மூலிகை மருந்துண்ண, மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்க நன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x